சூடான செய்திகள் 1

பேரூந்து விபத்தில் 4 பேர் பலி – 19 பேர் காயம்

(UTV|COLOMBO) வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சிலாபம், மஹவ பகுதியில் பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 19 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

காலநிலையில் மாற்றம்

கனடா கொலை சம்பவம்: தவறுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸ் தரப்பு

விபத்தில் தாயும் இரு மகள்களும் பலி