உள்நாடு

பேரூந்து சாரதிகள் இன்று முதல் கண்காணிக்கப்படுவர்

(UTV | கொழும்பு) –  கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பேரூந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று (5) முதல் சிவில் உடையில் பொலிஸ்மா உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

உடல் தாயாரிடம்; கணவன் தற்கொலை முயற்சி

‘கோட்டாபயவுக்கு இலங்கையிலிருந்து செல்ல இந்தியா உதவவில்லை’

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது