உள்நாடு

பேரூந்து விபத்தில் 20 பேர் வைத்தியசாலையில்

(UTV|நுவரேலியா ) – கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகல பகுதியில் இன்று(14) காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேரூந்தும் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பேரூந்து ஒன்றும் கினிகத்தேனை, தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி

“நோர்வே தூதரகங்களை மூடுவது எளிதான முடிவு அல்ல”