உள்நாடு

பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்

(UTV | கொழும்பு) –  சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படும் பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று(17) முதல் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 6 பேரூந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இதேவேளை பேரூந்து போக்குவரத்தில் அதிககட்டணங்கள் அறவிடப்படுகின்றமை தொடர்பில்
முறைப்பாடுகளை ஆராய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

வெளியேறிச் சென்றார் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா.

அக்கரைப்பற்று வலய மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு!