உள்நாடு

பேரூந்துகளுக்கே இன்று முதல் முன்னுரிமை ஒழுங்கை

(UTV | கொழும்பு) – கொழும்பினை அண்டிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக அண்மையில் விதிக்கப்பட்டிருந்த வீதி ஒழுங்கை சட்டம் இன்று(19) முதல் நடைமுறைப்படுத்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, இன்று முதல் மோட்டார் சைக்கில்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள், பேருந்து முன்னுரிமைப் பாதையில் செல்ல வேண்டும் என அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் வெற்றியளிக்காத காரணத்தினாலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

இரண்டாவது பயணிகள் விமானம் ஜப்பான் நோக்கி பயணித்தது

நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரிக்கு எதிராக மனு

editor

வினாத்தாள் வெளியான சம்பவம் – CID விசாரணை தீவிரம்