உள்நாடு

பேரூந்துகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பேருந்துகளில் வாகன இலக்கத்தை காட்சிப்படுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கொரோனா தொற்றாளர்களின் தொடர்புகளை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அத்துடன் பயணிகள் தாம் பயணிக்கும் பேருந்துகளின் வாகன இலக்கத்தை குறித்து வைத்துக்கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் பேருந்தில் பயணித்திருந்தால் ஏனைய பயணிகளுக்கு அறிவிக்கவும் அவர்களை அடையாளம் காணவும் இது உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தனியார் மற்றும் அரச பேருந்துகளில் இவ்வாறு வாகன இலக்கம் காட்சிப்படுத்துவது அவசியம் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை

இவைகளை ஏற்றுக்கொண்டதால் தான் சஜித்துக்கு நாம் ஆதரவு = விபரிக்கும் மனோ

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு.

editor