வகைப்படுத்தப்படாத

பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|INDIA)-இந்தியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

ஹிமாச்சல் பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அனர்த்தத்தில் பேருந்தின் சாரதி மற்றும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 மாணவர்கள் வரையில் இருந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

பி.பி.சி.தமிழ்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பணிப்புறக்கணிப்பு தினம் குறித்து இன்று தீர்மானம்

Japanese Minister of Defence visits Lankan Naval ship ‘Gajabahu’

பெட்ரோல் குழாய் தீவிபத்து- உயிரிழப்பு 91 ஆக உயர்ந்தது