உள்நாடுபேருந்து கட்டண உயர்வு குறித்து இன்று தீர்மானம் by June 28, 202237 Share0 (UTV | கொழும்பு) – தனியார் பேருந்துக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) பிற்பகல் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், இன்று மாலை நெடுஞ்சாலைகள் அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.