உள்நாடுபேருந்து கட்டணம் உயர்வு : குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20 by March 14, 202244 Share0 (UTV | கொழும்பு) – எரிபொருட்களின் விலை உயர்வை அடுத்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) புதிய பேருந்து கட்டண திருத்தங்களை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.17 ஆக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.