சூடான செய்திகள் 1

பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

(UTV|COLOMBO)-குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் மெல்சிறிபுர, கொகரல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 60 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த பேருந்தும் எம்பிலிபிட்டியவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

விபத்தில் பலத்த காயமடைந்த 50 பேர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

பேரூந்து குடைசாய்ந்ததில் இருவர் பலி

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.!  -ரிஷாத் பதியுதீன்