உள்நாடு

பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து கட்டண அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

போக்குவரத்து சேவைகள் மேலாண்மை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், குறித்த முற்கொடுப்பனவு கட்டண பயண அட்டைகளை அறிமுகப்படுத்துவதை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணையகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

சீரற்ற வானிலையால் – 15 பேர் பலி

நிவர் சூறாவளியின் தாக்கம் குறைகிறது

“அரசு தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளை தோற்கடிப்போம்..”