உள்நாடுபேரீச்சம்பழத்துக்கான வர்த்தக வரி குறைப்பு – வெளியான விசேட வர்த்தமானி by editorJanuary 28, 2025January 28, 2025151 Share1 பேரீச்சம் பழத்துக்கான விஷேட வர்த்தக வரி 200 ரூபாவிலிருந்து கிலோவிற்கு ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது