அரசியல்உள்நாடு

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பிரதமர் ஹரிணி சந்தித்தார்.

இந்த சந்திப்பு நேற்றிரவு (03) பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டத்தில் கொழும்பு ஆயர் வணக்கத்திற்குரிய துஷாந்த ரொட்ரிகோவையும் பிரதமர் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“7 ஒரே தற்கொலை” போதகரினால் இலங்கையில் எழும் சர்ச்சை

BWIO- USA சர்வதேச விருது: சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

பட்டலந்த இராணுவ முகாமிலும் கொரோனா