சூடான செய்திகள் 1

பேரணி தொடர்பில் நாளை கூடும் மகிந்த அணி

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிரணி தலைவர்கள் மற்றும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை மாலை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி நடத்தப்படவுள்ள பேரணி தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

Related posts

UTVகிராத் போட்டியின் பரிசளிப்பு விழா | UTV Qirat Competition 2023 Prize-giving Ceremony – First Stage

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு