வகைப்படுத்தப்படாத

பேதங்கள் எதுவுமின்றி அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

(UDHAYAM, COLOMBO) – புத்த பெருமானின் போதனைகளுக்கு அமைவாக இனம், மதம், குலம், செல்வம், ஆண், பெண் பால் ; வேறுபாடுகளுக்கு அப்பால்  பேதங்கள் எதுவுமின்றி அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/O.LEADER-VESAK-MASSAGE.jpg”]

Related posts

ரஷ்ய கணனி வல்லுனர்கள் சமூக வலைத்தளங்களை முறைகேடாக பயன்படுத்த முயற்சி

இந்தியாவில் காவற்துறை அதிகாரியொருவர் மீது கொடூர தாக்குதல் (காணொளி இணைப்பு)

நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கம் – கல்வி அமைச்சு