சூடான செய்திகள் 1

பேசாலை மகாவித்தியாலய அதிபர் விடுதி அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

(UTVNEWS | COLOMBO) – கல்வி அமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பேசாலை பாத்திமா மகா வித்தியாலயத்துக்கான அதிபர் விடுதி நேற்று(09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜி.மெரில் குரோஸ் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அலிகான் ஷரீப், மன்னார் பிரதேசபை உறுப்பினர் டிப்னா குரோஸ் வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts

மக்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயார் – ஜீ.எல்.பீரிஸ்

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு விளக்கமறியல்

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது