உள்நாடு

பெளர்ணமி தினத்தில் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி மறுப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை நோன்மதி தினத்தன்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 2 ம் திகதி நள்ளிரவில் விளம்பர பிரச்சாரம் முடிவடைந்ததாலும், மேலும் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Statement2

Related posts

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சிக்கும் இடையே இன்று சந்திப்பு

ஞாயிறு போராட்டம் : ஒரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு

தொழிற்சங்க நடவடிக்கை மாற்று வழியில் முன்னெடுக்கப்படும்