உள்நாடுபெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர் by May 28, 202035 Share0 (UTV|கொழும்பு)- பெல்ஜியத்தில் தங்கியிருந்த இலங்கை கப்பல் குழு உறுப்பினர்கள் 43 பேர் மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். போயிங் 737 ரக விமான் ஒன்றின் ஊடாக அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது