வணிகம்

பெரும்போக நெல் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – பெரும்போக நெல் கொள்வனவு 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வகையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இவ்வாறு அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு அதிகபட்ச விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுமானால் எதிர்வரும் காலங்களில் நாட்டரிசியின் விலையினை 98 ரூபாவிற்கு எந்தவிதமான மாற்றமும் இன்றி பேண முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருங்கல் அகழ்வு அமைய வேண்டும்

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு