உள்நாடுவணிகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு [VIDEO]

(UTV | கொழும்பு) – பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் விடயத்தை வலியுறுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சலுகைகளை நீக்குவோம், எம்.பி.க்கள் சம்பளம், வாகனங்கள் தேவையில்லை – திலித் ஜயவீர

editor

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

editor

ஜனாதிபதிக்கும் சிறு மற்றும் மத்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor