உள்நாடு

பெரியமுல்லை உணவகம் ஒன்றில் தாக்குதல் – ஒருவர் கொலை [VIDEO]

(UTV|கொழும்பு ) –  நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் பெரியமுல்லை பிரதேசத்தில்  அமைந்துள்ள உணவகம் (அன்சார் ஹோட்டல்) ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொலை செய்யப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் இலங்கை முதலீட்டு மாநாடு ஆரம்பம்

தேய்ந்த டயர்கள் கொண்ட வாகனங்களுக்கு சிக்கல்

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்