விளையாட்டு

பெத்தும் நிஷங்கவிற்கு கொவிட்

(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஷங்க கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (11) காலை மேற்கொள்ளப்பட்ட ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காவது மற்றும் இறுதி நாள் ஆட்டத்தில் பெத்துமுக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

சங்கக்கார குழுவினால் வடமாகாண மக்களுக்கு நிதியுதவி

COLIN MUNRO ஆட்டம் நிறைவுக்கு

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது