விளையாட்டு

பெதும் நிஸ்ஸங்க ICC தரவரிசையில் முன்னேறினார்

(UTV | கொழும்பு) – சமீபத்திய 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையின்படி, இலங்கையின் பெதும் நிஸ்ஸங்க துடுப்பாட்ட வீரர்களில் 09வது இடத்தைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வனிந்து ஹசரங்க 6ஆவது இடத்தில் உள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரர்கள் வரிசையில், 10வது இடத்தையும் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானின் பார்பர் அசாம் – தென் ஆப்பிரிக்காவின் தப்ரேஸ் ஷம்சி – ஆப்கானிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர் முகமது நபி ஆகியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

Related posts

பந்துவீச தாமதமாகியமையினால் இலங்கை அணிக்கு அபராதம்

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட்டம்