உள்நாடுபெதும் கெர்னருக்கு பிணை by August 4, 2022August 4, 202232 Share0 (UTV | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் பெதும் கெர்னரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.