உள்நாடுபெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம் by December 18, 2019December 18, 201948 Share0 (UTV|COLOMBO) – கேகாலை நீதிமன்றம் அருகாமையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.