சூடான செய்திகள் 1

பெண் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் மறுசீரமைப்பு அமைச்சுவௌியிட்ட அறிக்கை

(UTV|COLOMBO)-கடந்த தினத்தில் வெலிக்கடை சிறைச்சாலை கூரையின் மீதேறி பெண் சிறைக்கைதிகள் சிலர் முன்னெடுத்திருந்த போராட்டம் நேற்று முன்தினம் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள் தம் மீதான வழக்கு விசாரணைகளை விரைவு படுத்துமாறும் , பிணை வழங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31ஆம் திகதிக்கு முன்பு…