கிசு கிசு

பெண்களுக்கான ஓர் விசேட செய்தி…!

(UTV|COLOMBO)-வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றில் முகாமையாளராக நீண்ட காலம் பணிபுரிந்து பெண்களின் அந்தரங்க பகுதிகளை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்து வந்துள்ளார்.

நுகேகொட – ஜபிலிகனுவ பிரதேசத்தில் முன்னெடுத்து, செல்லப்பட்ட குறித்த முகவர் நிலையத்தில் குறித்த நபர் முகாமையாளராக பணி புரிந்துள்ளார்.

வேலைவாய்ப்பினை எதிர்ப்பார்த்து வரும் பெண்களது அந்தரங்க பகுதியை, கைபேசி காணொளி மூலம் இரகசியமான முறையில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேசையின் கீழ் பகுதி மற்றும் பயண பையினுள் மறைத்து வைத்து பெண்களது அந்தரங்க பகுதியை இவ்வாறு கைபேசி மூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த முகவர் நிலையத்தில் பணி புரிந்த சில பெண்களுக்கு சம்பவம் குறித்து சந்தேகம் ஏற்பட்டு முகவர் நிலையத்தில் இருந்து விலகி சென்றுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை வெளிநாடுகளுக்கு செல்லத் தடை

ரஞ்சனின் வெற்றிடத்திற்கு அஜித் மன்னப்பெரும

உணவில் மனித பல்?- 75 அமெரிக்க டொலர் இலவச கூப்பன்