உள்நாடுபெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி by August 3, 202233 Share0 (UTV | கொழும்பு) – பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த 63 வயதுடைய ஒருவரே இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.