உள்நாடு

பெட்ரோல் ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) –   40,000 மெற்றிக் தொன் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் கப்பல் கொழும்பு வந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த பெட்ரோல் சரக்கு இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் அனுரவின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு அபராதம்

editor

பாராளுமன்ற மாத மின் கட்டணம், சுமார் 60 லட்சம்

இலங்கையர்களை அழைத்து வர விசேட விமானம்