உள்நாடுபூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு by May 22, 202038 Share0 (UTV – கொவிட்-19) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 கடற்படையினர் பூரணமாக இன்று குணமடைந்துள்ளனர்.