உள்நாடு

பூமியில் விழவுள்ள செயற்கைக்கோள்!

(UTV | கொழும்பு) – பூமியில் விழவுள்ள  செயற்கைக்கோள்!

விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த கைவிடப்பட்ட செயற்கைக்கோள் பூமியில் விழுந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சுமார், 600 பவுண்டுகள் எடை கொண்ட Recei செயற்கைக்கோள் இன்று (20) பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நுழையும் செயற்கைக்கோள் தீப்பற்றி எரிந்த பின்னர் அதன் பாகங்கள் பூமியில் தரையிறங்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், செயற்கைக்கோள் விபத்துக்குள்ளாகும் சரியான இடம் இதுவரை நாசாவினால் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 246 பேருக்கு கொரோனா

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம்