சூடான செய்திகள் 1

புஸ்ஸல்லாவ அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் முத்தேர் பவணி

(UTV|COLOMBO)-மலையத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான புஸ்ஸல்லாவ பேரருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் வருடாந்த மஹோட்சவத்தை முன்னிட்டு இன்று (30) ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள் தலைமையில் முத்தேர் பவனி இடம் பெற்று வருகின்றது காலை ஆரம்பமான விஷேட பூஜைகளுடன் விநாயகர் வழிபாடு. பட்டு எடுத்தல்¸ வசந்த மண்டப பூஜை¸ திருவூஜ்சல் ஆகியன நடைபெற்று மும்முர்திகள் ரதபவணி ஆரம்பமானது. தற்போது தேர்பவனி புஸ்ஸலஸலாவ நகர் வழியாக வலம் வந்துக் கொண்டு இருக்கின்றது. இந்த தெய்வீக நிகழ்வில் நாடயாவிய ரீதியில் இருந்து பக்த்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

திருஞானம்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

கலந்துரையாடலுக்கு எமது சங்கத்தினரை இதுவரை அழைக்கவில்லை…