கிசு கிசு

புஷ்பராஜூக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசு: அமைச்சர் சஜித்

(UTV|COLOMBO)-வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட சஜித் பிரேமதாஸா, தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அத்துடன், தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் அண்மையில், இடம்பெற்ற உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உலக சம்பியன்ஷிப்பில், 100 கிலோகிராம் எடைக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் வெற்றிப்பெற்ற நுவரெலியா-புஸல்லாவையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜூக்கு 10 இலட்சம் ரூபாவை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து பரிசளிப்பதாக அறிவித்தார்.

 

 

 

 

Related posts

PANDORA PAPERS : இரகசியங்களை வெளியிடும் ரஞ்சன்

சஹ்ரான் தொடர்பில் முழுங்கவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை [VIDEO]

இலங்கையில் ரஜினிகாந்த!