உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையினை ஒத்திவைப்பதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனை தெரிவித்தார்.

இதேவேளை கல்வி பொது தாராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி

இரணைமடு நீர்ப்பங்கீடு : 6மாதத்திற்கு பின்னர் முடிவு எட்டப்படும்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு