சூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3 39 367 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று (17) பூமியில் இருந்து ‘ராவணா – வன்’ செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்படுகிறது

பைசல் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்

மாபெரும் கூட்டணியுடன் பிரதமர்?