வகைப்படுத்தப்படாத

புலமைச் சொத்து சட்ட செலயமர்வு

(UDHAYAM, COLOMBO) – புலமை சொத்து சட்டம் தொடர்பான செலயமர்வு இம்மாதம் 25ம் திகதி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

புலமைச் சொத்துக்கள் பணியகத்தின் அதிகாரிகள் இதில் விரிவுரை வழங்கவுள்ளார்கள். வர்த்தகர்களுக்கு புலமைப் சொத்துக்கள் பற்றிய விரிவான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கும்.

Related posts

சிரியாவின் யுத்த நிறுத்தத்திற்கு இதுவரையிலும் இணக்கம் காணப்படவில்லை

உலகையே யோசிக்க வைத்த இராட்சத உயிரினம்: மர்மம் விலகியது (காணொளி)

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவரின் மகன் போரில் பலி