உள்நாடு

புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படும் சிறார்கள்

(UTV | கொழும்பு) –  புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படும் சிறார்கள்

வருடாந்தம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 250 சிறார்கள் மரணிப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் வருடாந்தம் சுமார் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாவதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘எரிபொருளுக்கான முழுப் பணம் செலுத்தப்பட்டது’ – காஞ்சனா

உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் வெள்ளியன்று

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு