உள்நாடுபுறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு அருகே தீ விபத்து by March 30, 2022March 30, 202233 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு அருகே தீ விபத்து ஒன்று பதிவாகியுள்ள நிலையில், தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.