உள்நாடு

புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையில் அமைதியின்மை [VIDEO]

(UTV | கொழும்பு) – புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள் சில இன்று காலை திடீரென உடைக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் – இம்ரான் எம்.பி

பதவி துறப்பது குறித்து பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி வெளியிட்ட தகவல்

editor

திருகோணமலையில் திடீரென குவிக்கபட்ட இராணுவம்: பலத்த பாதுகாப்பு