உள்நாடு

புறக்கோட்டை சுமை தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு சுமைத்தூக்கும் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு வழங்கப்படும் கூலியை அதிகரிக்குமாறு வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமான புறக்கோட்டை சந்தையில் பொருட்களை இறக்கும் மற்றும் ஏற்றும் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

Related posts

நாட்டில் மேலும் 113 கொரோனா உறுதி

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறியது நான்காவது குழு

அதிவிசேட வர்த்தமானி வெளியானது