வகைப்படுத்தப்படாத

புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு

(UDHAYAM, COLOMBO) – திஸ்ஸமஹாராம – பொலன்னறுவை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பெறுமதிவாய்ந்த புராதன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாக்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் விடுத்துள்ள பணிப்புரைக்கமைய மத்திய கலாசார நிதியம் இதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

US Intelligence Chief leaves Trump Administration

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு