உள்நாடுசூடான செய்திகள் 1

புனித ஷவ்வால் மாத தலைப் பிறை தென்பட்டது – நாளை நோன்பு பெருநாள்.

ஹிஜ்ரி 1446ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலை தென்பட்டமையினால் நாளை திங்கட்கிழமை (31) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டது.

புனித ஷவ்வால் மாத தலை பிறையினை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்த தலை பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]

சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை

அரச – தனியார் பேரூந்துகளில் பொருட்களை விற்பனை செய்யத் தடை