வகைப்படுத்தப்படாத

புனித ரமழான் மாத விடுமுறை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் முஸ்லிம் அரசாங்க பாடசாலைகள் புனித ரமழான் விடுமுறைக்காக நாளை மூடப்படுவது பற்றிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் நாளை முதல் ஜூன் மாதம் 26ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

இதேவேளை அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி, தர்ஹாநகர் கல்வியல் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி என்பன இன்று மூடப்படுகின்றன.

Related posts

Navy apprehends Indian fishermen for poaching in Lankan waters

வடகொரிய தலைவர் சீனாவுக்கு பயணம்

மலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாசி இஞ்சி சூப்