உள்நாடு

புனாணை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பலர் வீடு திரும்பல்

(UTVNEWS | கொவிட் -19) -புனாணை கொரோனா  தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் இருந்து  222  தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இவர்கள் கடந்த மூன்று வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கடவத்த ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.

Related posts

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46வது கூட்டத்தொடர் இன்று

வினாத்தாள் வெளியான சம்பவம் – CID விசாரணை தீவிரம்

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு