உள்நாடுசூடான செய்திகள் 1புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு by April 8, 202046 Share0 (UTV|COLOMBO) – எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரியங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.