அரசியல்உள்நாடுபுத்தளத்தில் எழுச்சி மாநாடு – ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு by July 27, 202436 Share0 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்டத்தில் எழுச்சி மாநாட்டை எதிர்த்து புத்தளம் நகரில் இன்று (27) நடத்தப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது.