கிசு கிசுசூடான செய்திகள் 1

புத்தளத்தில் உலாவும் ராட்சத மலைப்பாம்பு…

(UTV|PUTTALAM) புத்தளம் – மெல்லன்குலம் பகுதியில் சில தினங்களாக உலாவி கொண்டிருந்த பாரிய மலைபாம்பை வனவிலங்கு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

பிரதேவாசிகள் வழங்கிய தகவலையடுத்து இந்த மலைபாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.சுமார் 10 அடி நீளமான இந்த மலைபாம்புக்கு 10 வயது அளவில் இருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிடிக்கப்பட்ட மலைபாம்மை தப்போவ வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் 2018 அரச நத்தார் பண்டிகை

Whats App மீதான தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்