(UTV | கொழும்பு) – ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இதை வெளியிட்டுள்ளார்.
180 நாட்களுக்குள் ஏற்றுமதி பெறுகைகளை திருப்பி அனுப்பும் வகையில் இது அமைந்துள்ளது