உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

புதிய வகை கொரோனா வைரஸ் – ஆராய்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.

(UTV | கொழும்பு) –

அமெரிக்காவில் காணப்படும் மிகவும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஒன்றினை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகசுகாதார நிறுவனம் கண்காணிக்கவேண்டிய வைரஸ்களின் பட்டியலில் சார்ஸ் கொவ்வி- 2 இன் புதிய பரம்பரையை சேர்த்துக்கொண்டுள்ளது. BA.2.86ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது என அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. டென்மார்க் இஸ்ரேலிலும் கொரோனா வைரசின் இந்த வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது குறித்தும் எவ்வளவு தூரம் இது பரவக்கூடியது என்பது குறித்தும் அறிந்துகொள்வதற்கு மேலும் தரவுகள் தேவைப்படுகின்றன உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை கூட்டமைப்பு ஆராய்கிறது

பிரதமர் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்கு

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!