உலகம்உள்நாடு

புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக நிஹால் தல்துவ

(UTV | கொழும்பு) – புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

புதிய தலைமையை முன்னிறுத்த தயார்

2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்

ருஹுன பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு